சென்னை வரும் பாஜகவின் தமிழ்நா
டு தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் நாளை தேமுதிக தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெ
ளியாகியுள்ளது
. தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பதற்காக நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளதா
க கூறப்படுகிறது. தேமுதிக தரப்பில் 18 தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை சீட்டும் கேட்டுள்ளதாக தகவல் வெளியா
கியுள்ளது. 22ம் தேதிக்குள்
பாஜக கூட்டணியை இறுதிசெய்யப்படவுள்ளது.
நன்றி: நியூஸ் 18