இந்தியாவின் சவாலை சமாளிக்குமா ஜப்பான் அணி?

3280பார்த்தது
இந்தியா - ஜப்பான் இடையிலான 75 ஆண்டுக்கால நட்புறவைக் கொண்டாடும் வகையில், இரு அணிகளும் மோதும் ஒரே ஒரு டி20 போட்டி ஜப்பானின் சனோ நகரில் இன்று காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. இந்திய அணி முதன்முறையாக ஜப்பானில் விளையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போட்டியைக் காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், போட்டி குறித்த உற்சாகமூட்டும் சிறப்பு வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி