டிடிவி, சசிகலா உடன் நாளை சந்திப்பா? - இபிஎஸ் பேச்சு

10பார்த்தது
டிடிவி, சசிகலா உடன் நாளை சந்திப்பா? - இபிஎஸ் பேச்சு
பசும்பொன் தேவர் குருபூஜையின் போது டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை சந்திக்க உள்ளதாக பரவும் தகவல்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். மதுரையில் இன்று (அக்.29) பேட்டியளித்த அவர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், நல்ல உறவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஊடகங்கள் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

தொடர்புடைய செய்தி