தமிழ்நாட்டில் குறையும் காற்று மின் உற்பத்தி

52பார்த்தது
தமிழ்நாட்டில் குறையும் காற்று மின் உற்பத்தி
இந்தியாவின் முன்னணி காற்று ஆற்றல் உற்பத்தி மாநிலமான தமிழ்நாட்டில், நடப்பு ஆண்டில் வானிலை மாற்றங்கள் மற்றும் எல் நினோ விளைவு காரணமாக காற்று மின் உற்பத்தி அதன் உச்ச திறனை விட 5% குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். சுமார் 10,000 மெகாவாட் நிறுவப்பட்ட திறனை கொண்டுள்ள மாநிலத்தில், வழக்கமாக மே மாதத்தில் தொடங்கும் உச்ச காற்று காலத்தில் இந்த சரிவு எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி