பாம்பிடம் சிக்கிய கரடிக் குட்டி: மீட்க உதவிய பெண்

0பார்த்தது
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், கோலாக் கரடி ஒன்றின் குட்டியை மலைப்பாம்பு சுற்றி இறுக்கிப் பிடித்திருந்ததைப் பார்த்த நெல் என்ற பெண், அதனிடம் இருந்து குட்டியை மீட்க உதவினார். எனினும், பயந்துபோன கோலாக் குட்டி அந்தப் பெண்ணை கடித்து, நகங்களால் கீறியதால் அவருக்கு பல காயங்கள் ஏற்பட்டன. இதை தொடர்ந்து, உரிய நிபுணர்களிடம் ஆலோசனை பெறாமல் வனவிலங்குகளை கையாள முயற்சிக்க கூடாது என குயின்ஸ்லாந்து அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நன்றி:BBC

தொடர்புடைய செய்தி