வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக் கொலை

2பார்த்தது
வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக் கொலை
தூத்துக்குடி மாவட்டத்தில் கந்தன் காலனியில் வீட்டில் தனியாக வசித்து வந்த சசிகலா என்ற பெண் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென் பாகம் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி