உலக கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு

4674பார்த்தது
உலக கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு
2027-ம் ஆண்டுக்கான 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 2 முதல் நவம்பர் 21 வரை நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்தொடரின் 'ஏ' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் மற்றும் ஒரு தகுதிச்சுற்று அணியும் இடம்பெற்றுள்ளன. 'பி' பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் மற்றும் மற்றொரு தகுதிச்சுற்று அணியும் களம் காண்கின்றன. இதில் அக்.10ல் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி