யாஷின் “டாக்ஸிக்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

2818பார்த்தது
யாஷின் “டாக்ஸிக்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் யாஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கிய ‘டாக்ஸிக்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘டாக்ஸிக்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தில் யாஷுடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி