நீங்கள் கற்றல் ஓட்டுநர் உரிமம் (LLR) பெற, sarathi.pariv
ahan.gov.in/sarathiservice/st
ateSelection.do என்ற இணையத்தில் உள்ள பட்டியலிலிருந்து கற்
றல் உரிமத்திற்கு விண்ணப்பிக்க விருப்பத்தைத் தேர்ந்தெடு
க்கவும். இப்போது
தேர்வில் கலந்து கொண்டு தேர்வில் தேர்ச்சி பெற 10 கேள்விகளில் ஆறு கேள்விகளுக்கு சரியாக ப
திலளிக்கவும். சோதனையை முடித்த பிறகு, பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு உரிம இணைப்பு அனுப்பப்படும். தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், மீண்டும் தேர்வுக்கு ரூ.50 வசூலிக்கப்படும்.