டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களை ஏமாற்றிய இளம் பெண்

6633பார்த்தது
டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களை ஏமாற்றிய இளம் பெண்
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற பெண், டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களுடன் பழகி, நிர்வாண படங்களை வைத்து மிரட்டி ரூ.6 கோடி வரை பணம் பறித்துள்ளார். மிரட்டலுக்குப் பணியாதவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து 5 பேரைச் சிறையிலும் அடைத்துள்ளார். அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பல்லவி சிங் மற்றும் அவருக்கு உதவிய நபர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி