ராணிப்பேட்டையில் இளைஞர் வெட்டிக் கொலை

11பார்த்தது
ராணிப்பேட்டையில் இளைஞர் வெட்டிக் கொலை
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே ஜீவா (36) என்ற இளைஞர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையோரம் வீசப்பட்டுக் கிடந்த அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஜீவா மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்ததா என்ற கோணத்தில் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி