போலீஸ் எஸ்.ஐ.-யை பட்டாக்கத்தியால் வெட்டமுயன்ற இளைஞர்

0பார்த்தது
சென்னை செங்குன்றம் பகுதியில் மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர், அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளரை (SI) பட்டாக்கத்தியால் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிக்க, அந்த எஸ்ஐ தனது சீருடை பெல்ட்டைப் பயன்படுத்தி தற்காத்துக்கொண்டார். உடனடியாக அங்கு இருந்த பிற காவலர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் அந்த இளைஞர் சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி