-Amit shah

காங்கிரஸ் ஊழலால் மக்கள் ஆட்சியை மாற்றினார்கள்: பாஜக விமர்சனம்

காங்கிரஸ் ஊழலால் மக்கள் ஆட்சியை மாற்றினார்கள்: பாஜக விமர்சனம்

மராட்டியத்தின் புனே நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொடர்ந்து 3 மக்களவைத் தேர்தல்களில் தோல்வியடைந்த விரக்தியில் காங்கிரஸ் கட்சி செயல்படுவதாகக் கடுமையாகச் சாடினார். காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகளில் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்ததால் மக்கள் அவர்களைத் தூக்கி எறிந்துவிட்டதாகவும், கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி மீது 4 அணாக்கள் மதிப்பிலான ஊழல் குற்றச்சாட்டு கூட எழவில்லை என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.