
கல்லூரியில் நேற்று மாணவி தற்கொலை.. இன்று மாணவன் தற்கொலை முயற்சி
காஞ்சிபுரம் தனியார் பொறியியல் கல்லூரியில் 5-வது மாடியிலிருந்து குதித்து ஷெரின் என்ற மாணவி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவத்தின் சோகம் மறைவதற்குள், இன்று அதே கல்லூரியில் மற்றொரு மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நன்றி: சன் நியூஸ்



































