ஜேஇஇ-JEE

சேலம் அரசுப் பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக சர்ச்சை

சேலம் அரசுப் பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக சர்ச்சை

சேலம் ஓமலூர் குப்பூர் அரசுப்பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க வடமாநில ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ் தெரியாத ஆசிரியர்களால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டுள்ளார். ஆங்கில வழியில் பயின்ற அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், சந்தேகங்களை விளக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.