
தடகளப்போட்டிகளில் 2 தமிழர்கள் பதக்கம் வென்று அசத்தல்!
ஸ்காட்லாந்தில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் முப்பாய்ச்சல் (Triple Jump) பிரிவில் 2 தமிழர்கள் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும், செல்வபிரபு திருமாறன் 16.52 மீட்டர் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். நன்றி: பாலிமர்



































