-Mahesh Babu

வீரமணி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஆதவ் அர்ஜுனா

போக்சோ வழக்கில் தொழிலதிபர் வீரமணி மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வியெழுப்பியுள்ளார். மதுராந்தகத்தில் இன்று பரப்புரையில் பேசிய அவர், வீரமணி மீதான எப்ஐஆர்-ஐ முடித்து வைத்தது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும். நானும், அமைச்சர் நிர்மல்குமாரும் வீரமணி வழக்கு குறித்து பேசக்கூடாது எனக்கூறி திமுக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்கள். இந்த வழக்கில் காவல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுத்தவர் முதலமைச்சர் விஜய் என்று கூறினார். நன்றி: மதிமுகம்