ஸ்டாலின்-Stalin

திமுக ஆட்சியிலும் அதே badgeதான் பயன்படுத்தப்பட்டது - தவெக ஐடி விங்

திமுக ஆட்சியிலும் அதே badgeதான் பயன்படுத்தப்பட்டது - தவெக ஐடி விங்

திமுக ஆட்சியிலும் காவல் துறை கொடி நாளில், இந்தியும் ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள badge-தான் பயன்படுத்தப்பட்டது என்று தவெக ஐடி விங் தெரிவித்துள்ளது. இது தொடர்பான எக்ஸ் பதிவில், காவலர்கள் சீருடையில் இதே பேட்ஜ்-ஐ அணிய வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு அழுத்தத்தை கொடுத்த நிலையில், திராவிட மாடல் அரசு ஒருபோதும் அதை ஏற்காமல் இருந்தது என்று இன்று அறிக்கை வெளியிட்டுள்ள தீயசக்திக்கு, அவர்கள் ஆட்சியிலும் அதே badgeதான் பயன்படுத்தப்பட்டது என்று விவரம் தெரியவில்லை என்று சாடியுள்ளது.