சூர்யா-Suriya

Top 10 viral news 🔥
குற்ற சம்பவம் |

காதல் விவகாரத்தில் இளம்பெண் கொலை.. 2 பேர் கைது

பெங்களூருவில் காதலை நிராகரித்ததாக கூறி இளம்பெண் அம்ருதாவை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜூலை 13ம் தேதி வேலைக்குச் சென்றபோது, கேஸ் லாரிக்கு பின்னால் மறைந்திருந்த சூர்யா திடீரென அம்ருதாவை முதுகு மற்றும் மார்பில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த அவர் ஜூலை 15ம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக சூர்யா மற்றும் அவரது சகோதரர் தனுஷ் கைது செய்யப்பட்டனர். நன்றி: HateDetectors