
அர்ஜென்டினா அணிக்காக கடைசி போட்டியில் விளையாடும் மெஸ்ஸி
அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது தாய்நாட்டு அணிக்கான கடைசி போட்டியில் அக்.7-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு களம் காண்கிறார். பியூனஸ் அயர்ஸில் உள்ள எஸ்டாடியோ மாஸ் மானுமென்டல் மைதானத்தில் நடைபெறும் இந்த பிரியாவிடை போட்டியை இந்திய ரசிகர்கள் ஜீ5 செயலியில் நேரலையாக காணலாம். 2005-ல் அறிமுகமாகி ஒரு உலகக்கோப்பை, 2 கோபா அமெரிக்கா பட்டங்களை வென்றுள்ள மெஸ்ஸி, 207 போட்டிகளில் 125 கோல்கள் அடித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



































