3000 ஆண்டு பழமையான குதிரையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

638చూసినవారు
3000 ஆண்டு பழமையான குதிரையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
எகிப்தின் டெல் அல்-அப்கெய்ன் பகுதியிலுள்ள பழங்காலக் கோட்டையில் 3000 ஆண்டுகள் பழமையான இளம் ஆண் குதிரையின் முழு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது மரியாதையுடன் புதைக்கப்பட்டதும், தேரின் பாகங்களும் கிடைத்துள்ளன. மேலும் ராமெசஸ் மற்றும் மெர்னெப்தா மன்னர்களின் கல்வெட்டுகள், போர்க்கைதி உருவம், குடியிருப்பு அமைப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. இது பண்டைய எகிப்திய ராணுவத்தில் குதிரைகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

సంబంధిత పోస్ట్