மதுராந்தகத்தில் 20,040 மற்றும் தாராபுரத்தில் 9,471 வாக்கு வித்தியாசத்தில் தவெக வென்றுள்ளது. பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சிக்கு இமாலய வெற்றி கிடைக்கும் நிலையில், இந்த குறைவான வாக்கு வித்தியாசம் அரசு மீதான மக்களின் அதிருப்தியைக் காட்டுகிறது. தமிழகத்தில் இன்னும் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரவுள்ள சூழலில், இத்தோல்விகளைப் படிப்பினையாகக் கொண்டு
திமுக புதிய வியூகங்களை வகுத்தால், அடுத்த இடைத்தேர்தல்களில் வெற்றி பெற வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன.