“அதிமுகவும் தவெகவும் ஒன்றிணைந்துவிட்டது”.. ஆதவ் அர்ஜுனா

1029చూసినవారు
அதிமுகவும் தவெகவும் ஒன்றிணைந்துவிட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 1000க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைய விருப்பமனு அளித்துள்ளதாகக் கூறிய அவர், அதிமுகவில் இனி எடப்பாடி பழனிசாமியும் அவரது மகன் மிதுனும் மட்டுமே மிஞ்சுவார்கள் என விமர்சித்துள்ளார். அதிமுகவின் அடித்தள நிர்வாகிகள் தவெகவை நோக்கி நகர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: பாலிமர்

సంబంధిత పోస్ట్