சாலமன் பாப்பையா பெற்ற விருதுகள்

2695చూసినవారు
சாலமன் பாப்பையா பெற்ற விருதுகள்
பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா "தமிழ் அறிஞர்" என்றும் "இயல் கலை அறிஞர்" என்றும் அழைக்கப்படுகிறார். அவருக்கு 2000ஆம் ஆண்டில் தமிழக அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. 2010-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு "முத்தமிழ் பேரறிஞர்" விருது வழங்கியது. 2021ஆம் ஆண்டு இவரது கலைத்துறை, தமிழ் வளர்ச்சி பங்களிப்புக்காக இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதே போல் பாப்பையா தமிழில் எம்.ஏ. பட்டமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

సంబంధిత పోస్ట్