சென்னையில் இன்று (அக்.17) மறைந்த
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு முதலமைச்சர்
விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய
விஜய், தேவாவின் மகன், மகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர்களும் உடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.
விஜய் கதாநாயகனாக அறிமுகமான தேவா படம் தொடங்கி அவரது ஆரம்ப நாட்களில் வெளியான விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை,
குஷி, பகவதி உள்ளிட்ட பல படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார்.
நன்றி: பாலிமர்