லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்

3870చూసినవారు
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றடைந்தார். விமான நிலையத்தில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்றிரவு சென்னையில் இருந்து துபாய் சென்ற நிலையில், தொடர்ந்து இணைப்பு விமானம் மூலம் லண்டன் புறப்பட்டார். தற்போது அவர் லண்டனில் அதிகாரிகள் குழுவுடன் சென்றடைந்துள்ள நிலையில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பயணத்திற்கிடையே நடிகரும், கார் ரேஸருமான அஜித்தை முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார்.

సంబంధిత పోస్ట్