அதிமுகவுக்கு பல பாடல்களை தந்தவர் தேவா: இபிஎஸ்

1729చూసినవారు
அதிமுகவுக்கு பல பாடல்களை தந்தவர் தேவா: இபிஎஸ்
பிரபல இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக தேவா நியமிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், அதிமுகவுக்காக பல கொள்கை விளக்க பாடல்களை சிறந்த இசையமைப்புடன் தேவாவை வடிவமைத்து தந்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். இசைத்துறையில் தேவா ஆற்றிய அளப்பரிய சாதனைகளும், கட்சிக்கு அவர் அளித்த பங்களிப்பும் என்றும் நினைவில் நிற்கும் என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

సంబంధిత పోస్ట్