இசையமைப்பாளர் தேவா பெற்ற முக்கிய விருதுகள்

1790చూసినవారు
இசையமைப்பாளர் தேவா பெற்ற முக்கிய விருதுகள்
'தேனிசை தென்றல்' என போற்றப்படும் பிரபல இசையமைப்பாளர் தேவா (76), திடீர் மாரடைப்பு காரணமாக இன்று (அக்.17) காலமானார். 'வைகாசி பொறந்தாச்சு', 'ஆசை', 'குஷி' போன்ற படங்களுக்காக இவர் 3 முறை தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதையும், கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். மேலும், 'பாட்ஷா' படத்திற்காக தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சார அகாடமி விருதை வென்ற இவர்,  12 மணி நேரத்தில் உருவான 'சிவப்பு மழை' திரைப்படத்திற்காக கின்னஸ் உலக சாதனை விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

సంబంధిత పోస్ట్