புதிய தலைமைச் செயலகம் - பெ.சண்முகம் எதிர்ப்பு

3954చూసినవారు
புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரத்தில் அவசர அவசரமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்த பின் முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நன்றி: சன்

సంబంధిత పోస్ట్