“அடுத்த பிரதமர் விஜய் தான்”.. தவெக பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் ரிப்ளை

“பிரதமர் வேட்பாளர் விஜய்தான்” என கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கூறியிருந்த நிலையில், அதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் பதில் அளித்தார். “முதலமைச்சர் விஜயின் எண்ணம் தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதுதான். அவரது நோக்கத்துக்குத்தான் நாங்கள் ஆதரவு கொடுத்தோம். ஆனால், ஜோஷியாக்காரர்கள் சொல்வதை எல்லாம் சிலர் பெரிதாக்கிவிட்டனர். இந்த பிரச்னையை விட்டுவிட்டு தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து பேச வேண்டும்” என்றார். நன்றி: பாலிமர்

மேலும் பல செய்திகள்

தமிழ்நாடு

தமிழ்நாடு
திருப்பூர்

வீடியோக்கள்

வேலைகள்