
திமுக கூட்டணியில் இதுவரை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் லிஸ்ட்
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொடர்ந்து தொகுதி பங்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தொகுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ‘காங்கிரஸ் - 28, மதிமுக - 04, இயூமுலிக் - 02, கொமதேக - 02, மமக - 2’ என ஒதுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மற்ற கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்க திமுக ஆலோசனை நடத்தி வருகிறது.















