முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் 1.03 லட்சம் வாக்குகள் நீக்கம்

51பார்த்தது
முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் 1.03 லட்சம் வாக்குகள் நீக்கம்
SIR பணிகளுக்கு பின் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆண் வாக்காளர்கள் 90,098 பேரும், பெண் வாக்காளர்கள் 96,709 பேரும், 3ஆம் பாலினத்தவர் 34 பேரும் வாக்காளர்களாக இருந்த நிலையில், அந்த தொகுதியில் இருந்து 1.03 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. அதே போல் துணை முதலமைச்சர் உதயநிதியின் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் 89 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி