வெப்ப அலையால் 18 லட்சம் கோழிகள் பலி

3957பார்த்தது
வெப்ப அலையால் 18 லட்சம் கோழிகள் பலி
ஆந்திராவில் கடுமையான வெப்ப அலை காரணமாக கடந்த 4 நாட்களில் மட்டும் 18 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் உயிரிழந்து பண்ணையாளர்களுக்கு ரூ.54 கோடிக்கும் மேல் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள மாநில கோழி பண்ணையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் படாலா சுப்பா ரெட்டி, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத இந்த இயற்கை பேரிடரிலிருந்து தங்களை காக்க அரசு உரிய நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி