சிறப்பு ரயில்களில் 1 கோடி பயணிகள்: ரயில்வே அமைச்சர்

7078பார்த்தது
சிறப்பு ரயில்களில் 1 கோடி பயணிகள்: ரயில்வே அமைச்சர்
பண்டிகைக் கால சிறப்பு ரயில்களில் 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தில்லியில் ரயில் நிலையத்துக்குச் சென்ற அவர், பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பிரதமர் நரேந்திர மோடி ரயில்வே ஏற்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பயணிகளுக்காக தீவிரமாக உழைத்து வருவதாகவும், பயணிகள் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தொடர்புடைய செய்தி