கர்நாடகாவில் 1 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்?.. 4.38 கோடி பேருக்கு நோட்டீஸ்

2020பார்த்தது
கர்நாடகாவில் 1 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்?.. 4.38 கோடி பேருக்கு நோட்டீஸ்
கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலை தீவிரமாக சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சுமார் 1 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தில் சுமார் 4.38 கோடி வாக்காளர்களுக்கு சரிபார்ப்பு தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள், முகவரி உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தகுதியற்ற அல்லது தவறான பதிவுகள் கண்டறியப்பட்டால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி