தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த அவர், தங்க மோதிரம் திட்டத்திற்காக ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறியுள்ளார்.