மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு

4165பார்த்தது
மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிப்பால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 88 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இந்நிலையில், சேலம் மேட்டூர் அணையில் இன்று மாலை 6 மணியில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி