கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள்

5பார்த்தது
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள்
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கிராமப்புற ஏழை மற்றும் வீடற்ற மக்களுக்கு சொந்த வீடு வழங்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய வீடுகள் கட்டுவதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயன் பெறும் என அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி