ஜான் பாண்டியனின் தமமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

5841பார்த்தது
ஜான் பாண்டியனின் தமமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் இல்லத்தில் இன்று (மார்ச் 24) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜபாளையம் பொதுத் தொகுதியில் போட்டியிடுகிறோம். பட்டியல் வெளியேற்றத்திற்கான முதல் அறிகுறியாக, இதனை வெற்றியாக பார்க்கிறோம். இதுவரை தனித்தொகுதியில் போட்டியிட்ட நான் பொதுத் தொகுதியில் போட்டியிடுகிறேன் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி