எத்தனையோ சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் கடற்கரையில் நி
ன்று கொண்டு கடலின் அழகை ரசிப்ப
து ஒரு தனி சுகம் தான். அலைகள் நம் கால்களை தழுவும் போதும், கடற்கரை மணலில் நடக்கும் பொழு
தும், கடற்கரையில் அமர்ந்த
ு கொண்டு இயற்கையின் அழகை ரசிக்கும் பொழுதும் நேரம் போவதே தெரியாது. அதுபோல தமிழகத்தில் பல அழகிய கடற்கரைகள் உள்ளன. தமிழ்நாட்டில் இருக்கும் டாப் 10 கடற்கரைகள் குறித்து இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றி: Tamil Tourist Guide