மின்சாரம் பாய்ந்து 10 எருமை மாடுகள் உயிரிழப்பு

83பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த அன்னாத்தூரில் 10 எருமை மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேய்ச்சலுக்கு சென்ற 10 எருமை மாடுகளும் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்துள்ளது. மாடுகள் இறந்து கிடந்ததை பார்த்த உரிமையாளர்கள் கதறியழுதனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் அனைவரையும் கலங்கச்செய்துள்ளது.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி