தமிழக தேர்தலில் வாக்களித்த 10 வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள்

20பார்த்தது
தமிழக தேர்தலில் வாக்களித்த 10 வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள்
வெளிநாட்டு குடியுரிமை பெற்றுக் கொண்டு, அண்மையில் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முறைகேடாக வாக்களித்த 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இலங்கை, இங்கிலாந்து, இந்தோனேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட இந்த 10 பேரும் விமான நிலையத்தில் குடியுரிமை சோதனையின்போது (Immigration) பிடிபட்டனர். இவர்கள் அனைவரும் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி