7 வயது ஊமைச் சிறுவனை தாக்கிய 10 தெருநாய்கள்

11பார்த்தது
தெலங்கானா ரங்கரெட்டி மாவட்டம், ஹயத்நகர் பகுதியில் 8 வயது பிரேம்சந்த் என்ற சிறுவன் தெருநாய்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். வாய் பேச முடியாத அந்த சிறுவனை சுமார் 10 நாய்கள் தாக்கியதில் படுகாயமடைந்தார். இந்தத் தாக்குதலில் சிறுவனின் காது துண்டிக்கப்பட்டு, தலை, இடுப்பு மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. உள்ளூர்வாசிகள் உடனடியாகக் கவனித்து நாய்களை விரட்டினர். சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி