வேலூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்

11பார்த்தது
வேலூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இன்று (மார்ச் 03) வேலூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. குறைந்தபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 67 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. கோடைகாலம் தொடங்கும் முன்பே திருச்சி, சென்னை, நெல்லை மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வரும் நாட்களில் வெப்பம் படிப்படியாக உயரக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தொடர்புடைய செய்தி