“தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான அனைத்தையும் முதலமைச்சர்
விஜய் செய்துகொடுப்பார்” என தவெக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (மே.15) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க 100 சதவீதம் முயற்சி நடந்தது. ஆனால் மக்கள் தீர்ப்புக்கு எதிராக முடிவெடுக்க வேண்டாம் என சில தலைவர்கள் சொன்னதால், அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. அதேபோல அதிமுகவில் சிலர் விருப்பப்பட்டதால் எங்கள் தலைவர்
விஜய் நேரில் சந்தித்தார்” என தெரிவித்துள்ளார்.
நன்றி: நியூஸ்18