அதிமுகவில் இருந்து தவெகவில் இணைய தனது வீட்டில் 1,000 பேரும், புஸ்ஸி ஆனந்த் வீட்டில் 2,000 பேரும் காத்திருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அளித்த பேட்டியில், “தாங்கள் எந்தவித குதிரைப் பேரத்திலும் ஈடுபடவில்லை. முதலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க குதிரைப் பேரம் பேசியது எடப்பாடி கே. பழனிசாமிதான்” என குற்றம்சாட்டினார்.