திருவள்ளூர் அருகே தவெகவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று (ஜூன் 02) இணைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தவெக எம்.எல்.ஏ. பிரகாசம் முன்னிலையில், முன்னாள்
திமுக நகர செயலாளர் ரவிகுமார் தலைமையில் 1,000 பேர் பிரம்மாண்ட பைக் பேரணியாக சென்று தவெகவில் இணைந்தனர். முதன்முறையாக தவெக தமிழகத்தில் ஆட்சியமைத்துள்ள நிலையில், பல்வேறு மாற்றுக்கட்சியினரும் தவெக நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
நன்றி: News Tamil 24x7