வைகை அணையில் இருந்து 1,050 கன அடி தண்ணீர் திறப்பு

3547பார்த்தது
வைகை அணையில் இருந்து 1,050 கன அடி தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பெரியாறு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 1,050 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் பாசன பகுதிகள் பயன்பெறும் நிலையில், தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கால்வாய் செல்லும் வழித்தடங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி