இந்த ஆண்டு சாலை விபத்தில் 10,536 பேர் உயிரிழப்பு

71பார்த்தது
இந்த ஆண்டு சாலை விபத்தில் 10,536 பேர் உயிரிழப்பு
தமிழ்நாடு டிஜிபி அலுவலகம் நேற்று (செப்.29) வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை மாதம், சாலை விபத்துகளின் எண்ணிக்கை 5 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு, தமிழகம் முழுவதும் 10,066 விபத்துகள் நடந்தன. அந்த விபத்துகள் மூலம் 10,536 பேர் உயிரிழந்துள்ளனர். விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிச் சென்றதற்காக 39,924 பேர்களின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you