10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு

0பார்த்தது
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு
தமிழகத்தில் வரும் மார்ச் 2ம் தேதி முதல் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு மார்ச் 26ம் தேதி முடிவடைகிறது. தொடர்ந்து மே 8ம் தேதி இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியாக உள்ளது. இதனிடையே 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் தவறு இருந்தால் புகார் அளிக்க எண் (9498383075, 9498383076) மற்றும் மின்னஞ்சல் (dgequestionpaperqueries@gmail.com) அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி